கொரோனா காலத்தில் 30,000 சிறுமிகள் கர்ப்பம்?… தமிழக சுகாதாரத்துறை ஷாக் நியூஸ்…!!!
கொரோனா காலகட்டத்தில் தமிழக முழுவதும் 30,000 சிறுமிகள் கர்ப்பம் அடைந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை குழந்தை திருமணம் மற்றும் காதல் விவகாரங்கள் உள்ளிட்ட காரணங்களால்…
Read more