தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா ‘ஹை அலர்ட்’…. அரசு புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும்…

Read more

Other Story