யாருமே இப்படி பண்ணலையே..! 12 வருஷ IPL வரலாற்றில் விசித்திர சாதனை… மிரள விட்ட காமிந்து மெண்டிஸ்… வைரல் வீடியோ..!!
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வென்றது. கொல்கத்தா அணியின் இந்த வெற்றிக்கு வருண்…
Read more