“ATM மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு காரில் தப்பிய கும்பல்”… கதவில் தொங்கியபடியே துரத்திய போலீஸ்… சினிமா பாணியில் நடந்த சேசிங்… வீடியோ வைரல்..!!
மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நரேந்திரர் என்ற போலீஸ் கான்ஸ்டபிள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி அவரிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணமும், ஏடிஎம் கார்டையும் பறித்து சென்றுள்ளார்கள். அதுமட்டுமின்றி குற்றவாளிகள்…
Read more