Breaking: எம்புரான் பட தயாரிப்பாளர் கோகுலம் கோபாலனின் வீடு மற்றும் ஆபீஸில் ED ரெய்டு…!!!
பிரபல நடிகர் பிரித்திவிராஜ் தற்போது எம்புரான் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது லூசிபர் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் இந்துக்களுக்கு எதிராக இருப்பதாக ஆர்எஸ்எஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…
Read more