கோகுல்ராஜ் கொலை வழக்கு : வாழ்நாள் முழுவதும் சிறை…. யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி…. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
யுவராஜ் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.. 2015 ஆம் ஆண்டு ஓமலூர் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை நாமக்கல் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோகுல்ராஜ் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு தலை…
Read more