அடேங்கப்பா…! சீரடி கோவில் உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சீரடி சாய்பாபா கோவில் இருக்கிறது. சாய்பாபாவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இந்த கோவிலில்  குரு பூர்ணிமாவையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஒரே நாளில்…

Read more

Other Story