“குஷியோ குஷி” ஜூன் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!
தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது முடிவடைய உள்ள நிலையில் புதுச்சேரி பள்ளிகளுக்கு ஜூன் 12ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடுமையான வெயில் காரணமாக விடுமுறையை நீட்டித்து…
Read more