கோதார்நாத் கோவிலில் இனி மொபைல் போன்களுக்கு தடை… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோதார்நாத் கோவிலின் விரைவில் மொபைல் ஃபோன்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. இந்துக்களின் மிக முக்கியமான புனித தளங்களில் ஒன்றான கோதார்நாத் கோவில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.இங்கு நிலவும் வானிலையை பொறுத்து ஏப்ரல்…
Read more