“குடும்பம் நடத்த வர மறுப்பு தெரிவித்த மனைவி”… கோபத்தில் பாட்டியை உயிரோடு எரித்த கணவன்… அதிர்ச்சி சம்பவம்..!!
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அம்பேத் நகர் என்னும் பகுதியில் காமராஜ்- புனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் குடும்ப பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புனிதா தன் கணவரை பிரிந்து சென்றார். இதனால் மன உளைச்சலுக்கு…
Read more