கோமியம் புனித நீர்… நானும் விஜயகாந்த்தும் கூட… பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி…!!
தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் கோமியம் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, கோமியத்தை குடிப்பதும் குடிக்காமல் அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஒரு குழு கோமியத்தை குடியுங்கள் என்றும் இன்னொரு குழு கோமியத்தை…
Read more