அதிமுக ஆட்சியில் ஊழல்… விரைவில் நீதிமன்றத்தில் விசாரணை….. முதல்வர் ஸ்டாலின் திட்ட வட்டம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து மக்களுக்கு நன்றாக தெரியும்.…
Read more