Breaking: டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை… சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!!
தமிழக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஆயிரம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை செய்தி வெளியிட்டது. இதனை தமிழக அரசு மறுத்த நிலையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
Read more