Breaking: அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு தடை… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!
சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க கூடாது என்று மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு என்று விசாரணைக்கு வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்து விசாரணை…
Read more