அண்டை மாவட்டங்களில் பறவை காய்ச்சல்…. கர்நாடகாவில் கோழி விற்பனை குறைவு… அதிருத்தியில் பண்ணை உரிமையாளர்கள்….!!!
மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பறவைக் காய்ச்சல்(H5N1) அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கர்நாடகா எல்லை மாவட்டங்களான பெலகாவி, பிடார், பெல்லாரி மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மைச்…
Read more