கோவிலில் கியூஆர் கோடு வைத்து ரூ.3.5 லட்சம் சுருட்டல்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மோசடி என்பதற்கு பஞ்சமே இல்லை. திரும்பின பக்கம் எல்லாம் ஏதாவது ஒரு மோசடி செயல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. நாம் தான் இதனை அறிந்து எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். தற்போது கோவிலுக்கு வரும் பக்தர்களை ஏமாற்றிய ஒரு மோசடி…
Read more