“கோவில் திருவிழாவில் திடீர் தீ விபத்து”… நேர்த்திக்கடன் செலுத்த கொண்டுவரப்பட்ட ஆடுகள் பலி….!!
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூலுடையார் சாஸ்தா அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத…
Read more