“நைசாக கோவில் உண்டியல் பணத்தை திருடிய பூசாரி”… இவ்ளோ பேர் இருக்காங்க எவ்வளவு துணிச்சல்… அதிர்ச்சி வீடியோ..!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள காளி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் பூசாரிகள் உண்டியல் பணத்தை திருடியதாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கோவில் பூசாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பணத்தை திருடியது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும்…
Read more