துபாயில் இந்திய சிறுவனை கவுரவித்த போலீசார்… ஏன் தெரியுமா….? நெகிழ வைக்கும் காரணம்….!!

துபாய் நாட்டில் இந்திய சிறுவன் கௌரவிக்கப்பட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது துபாய் நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வந்த ஒருவர் தன்னுடைய விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை தொலைத்துள்ளார். இந்த கை கடிகாரத்தை இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பார்த்துள்ளார். இந்த சிறுவனின்…

Read more

Other Story