மஞ்சுவிரட்டில் தகராறு: சகோதரர்கள் வெட்டி கொலை: பெண் உட்பட 7 பேர் கைது…!!!!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாச்சிகுளத்தை சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் இருவரும் சிவகங்கையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் மஞ்சுவிரட்டில் மாடு பிடித்தது தொடர்பான பிரச்சனையில் கடந்த ஜூன் 30-ம் தேதி இரவு கல்லணை…
Read more