“ஒரு குழந்தையை இப்படியா தூக்கி போடுவீங்க”…? வேதனையின் உச்சத்தில் நடிகை திஷா பதானியின் தங்கை... பத்திரமாக மீட்டு.. உருக்கமான வீடியோ..!!!
பரேலியில், ஒரு சிறுமி வீட்டின் பின்புறம் கைவிடப்பட்ட நிலையில் கிடந்ததை பார்த்த நடிகை திஷா பதானியின் சகோதரியும், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியுமான குஷ்பூ பதானி உடனடியாக காப்பாற்றி பராமரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியான அந்த…
Read more