வேலை நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாதுகாப்பு காவலர்… புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த சக ஊழியரை…. துப்பாக்கியால் சுட்ட காவலாளி…!!!
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடையில் பாதுகாப்பு காவலராக பிரமோத் பாண்டே (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலை நேரத்தில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கடையின் விற்பனையாளரான சஞ்சய் ஜாக்டாப் (49)…
Read more