“ஸ்கூல் முடிந்து வந்த 13 வயது சிறுமி கற்பழித்து கொலை”… காமக்கொடூரனை சுட்டுக்கொன்ற தந்தை… வாழ்நாள் முழுவதும் மகளின் போட்டோவோடு… இவரின் வலி ஈடுகட்ட முடியாதது..!!!
கேரள மாநிலம் மலப்புறம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தற்போது 75 வயது ஆகும் நிலையில் காலமானார். இவரின் மரணம் அந்த பகுதியில் இருப்பவர்களை சோகத்தில் உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் இவரின் மனதின் வலிகளை யாராலும்…
Read more