சங்கின்னா என்னன்னு தெரியுமா…? ரஜினியை சந்தித்த பிறகு புது விளக்கம் சொன்ன சீமான்…!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். உண்மையான சங்கி யார் தெரியுமா.? எங்களையெல்லாம் சங்கி என்று அழைப்பவர்கள் தான். திடீரென மோடியை காலையில் மகனும் மாலையில் அப்பாவும்…
Read more