அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ், சசிகலா.. இபிஎஸ் இறுதி முடிவு என்ன தெரியுமா…? இதுதான் 100% உறுதிப்படுத்தப்பட்ட பதிலாம்…!!
அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் வெளிப்படையாக தெரியவந்த நிலையில் பல முக்கிய தலைவர்கள் விலகினர். அதன்படி அதிமுகவிலிருந்து பல முக்கிய தலைவர்கள் விலகி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்த நிலையில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் தனி பிரிவினராக செயல்பட்டு…
Read more