2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகாவிற்கு பெரிய சவால் காத்திருக்கு..!!!
2024 மக்களவைத் தேர்தல் பாஜக-வுக்கு சவாலாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய சசி கரூர் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றது போல தற்போது வெற்றி பெற…
Read more