இங்கதான் புதைச்சோம்… இப்ப வந்து பார்த்தா காணல… சுடுகாட்டில் காணாமல் போன 6 பிணங்கள்… மண்ணோடு அள்ளிட்டுப்போன கொள்ளையர்கள்…!!!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஸ்ரீராமபுரம் ஊராட்சியில் பூத்தாம்பட்டி ஏடி காலனி உள்ளது. இந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் இவர்களுக்காக தனியாக ஒரு சுடுகாடு உள்ளது. இந்நிலையில் அந்த ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உடல்நலக்குறைவினால்…
Read more