மலைகுன்றின் பாறைக்கு அடியில்….. அழுகிய நிலையில் ஆண் உடல் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேடப்பட்டி கிராமத்தில் சுடுகாட்டுக்கு அருகே மலை குன்று அமைந்துள்ளது. இங்குள்ள பாறைக்கு அடியில் 60 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…
Read more