தமிழக சட்டசபை 3 நாட்களுக்கு ஒத்தி வைப்பு… வெளியான அறிவிப்பு…!!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை…
Read more