மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் இன்று முதல் சட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்..!!
தமிழ்நாட்டில் இன்று முதல் சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3-ம் ஆண்டு LLB சட்டப் படிப்புக்கு மாணவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன்…
Read more