Breaking: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளையும் மூடிவிடலாமா…? உயர்நீதிமன்றம் பரபரப்பு கேள்வி…!!
தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்று மதுரை ஹைகோர்ட் கிளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.…
Read more