பாசிசம் பயங்கரமானது… பாயாசம் சுவையானது… வசனம் பேசுவதில் வல்லவரான விஜய் பாஜகவை பார்த்து பதுங்குவது ஏன்..? சண்முகம் கேள்வி..!!
தமிழக வெற்றி கழகத்தின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது பாஜக மற்றும் திமுகவை மும்மொழி கல்விக் கொள்கை விவகாரத்தில் கடுமையாக விமர்சித்தார். அதாவது எல்கேஜி யுகேஜி பசங்க சண்டை மாதிரி சமூக வலைதளத்தில் ஹேஷ்டேக் போட்டு விளையாடுவதாக…
Read more