பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை (மே 6) முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு..
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு நாளை…
Read more