பயணிகளே…! ரயிலில் உள்ள இந்த விதி தெரியுமா….? இனி கொஞ்சம் கவனமா இருங்க இல்லனா Fine தான்…!!
பொதுவாக நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் பாதுகாப்பானதாகவும், சுகமானதாகவும் இருக்கிறது என்பதற்காக தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் ரயில்வே பயணிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விதிகளை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்றாக, ரயிலில்…
Read more