“புல்வாமா தாக்குதல் விவகாரம்”… பதவியிலிருந்த போது மௌனம் காத்தது ஏன்…? சத்தியபால் மாலிக்கிடம் மந்திரி அமித்ஷா கேள்வி…!!!

பாஜக கட்சியின் மூத்த தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சத்திய பால் மாலிக் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் இறந்ததற்கு காரணம் மத்திய அரசின் அலட்சியம் தான் என வெளிப்படையாக கூறினார்.…

Read more

Other Story