அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு… கடவுளே தயவு செஞ்சு ஒரு வழியை சொல்லு… சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திர சூட்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து அமைப்பினரால் புதிதாக கட்டப்பட்ட ராமர் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இதனை மத்திய பாஜக அரசின் சார்பாக ரூ.1800 கோடி…
Read more