முக்கிய இலாக்காக்களை குறிவைக்கும் நிதிஷ் குமார், சந்திரபாபு…. அதிர்ச்சியில் பாஜக…!!

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மைனாரிட்டி அரசு என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை என்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.  இந்நிலையில் டெல்லியில் தேசிய…

Read more

Other Story