SRH அணியின் அபார வெற்றி…. முக்கிய காரணம் இவர் தான்…. கனவு நிறைவேற போகுது…..!!
RR அணிக்கு எதிரான குவாலிபயர் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற…
Read more