“பூனைக் குட்டி வெளியில் வந்துட்டு”…. நடந்தது என்ன?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டுவிட்….!!!!
சென்னை சேப்பாக்கத்தில் IPL போட்டியை நேரில் பார்த்து ரசித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் தன் டுவிட்டர் பக்கத்தில்,…
Read more