போலீஸ் ஸ்டேஷனில் கூட பாதுகாப்பு இல்லையா…? சப்- இன்ஸ்பெக்டரால் பெண் போலீஸ்க்கு நேர்ந்த கொடுரம்…‌ உச்சகட்ட அதிர்ச்சி..!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காலேஸ்வரம் பகுதியில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு பாவனீசன் கவுட் என்பவர் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் ஒருவர் மீது தகாத முறையில் ஆசை கொண்டுள்ளார்.…

Read more

Other Story