குஷ்பூ, நமீதாவை தொடர்ந்து… நடிகை சமந்தாவிற்காக கோவில் கட்டிய தீவிர ரசிகர்…!!
தமிழ் திரையுலகில் பிரபல ஹீரோயின்களான குஷ்பூ, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டியுள்ள சம்பவம் அனைவரையுமே வியப்பில் ஆழ்த்தியது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் குஷ்பூக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தமிழ்…
Read more