“ஏழை வியாபாரியின் வண்டியில் மோதிவிட்டு தகராறு செய்த கார் ஓட்டுநர்”… பளார் என கன்னத்தில் அறை… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்திர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் கார் ஓட்டுநருக்கும், காய்கறி விற்பனையாளருக்கும் இடையே சாலையில் நடந்த தகராறு இணையதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சம்பல் மாவட்டம் சந்தௌசி பகுதியில் கார் ஓட்டுநர் ஒருவர் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற…
Read more