BREAKING : அடுத்த பயங்கரம்… “சென்னையில் ரயில் விபத்து”…!!
சென்னை அருகே திருவள்ளூரில் கவரப்பேட்டை பகுதியில் மைசூரு-தர்பங்கா எக்ஸ்பிரஸ் ரயிலும், சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியதால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால், தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்து…
Read more