இரு ரயில்கள் நேருக்கு நேரு மோதி பயங்கர விபத்து… 2 பேர் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!
பஞ்சாப் மாநிலத்தில் சிர்கிந்த் ரயில்வே நிலையம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3:45 மணி அளவில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று…
Read more