தண்டவாளத்தில் கிடந்த சிலிண்டர்… ரயிலை கவிழ்க்க சதியா…? ஒரு நொடியில் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபிய பயணிகள்…!!!
உத்திரப்பிரதேசத்தில் கான்பூரில் இருந்து பிரயக்ராஜுக்கு நோக்கி சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 5 மணிக்கு தண்டவாளத்தில் சமையல் எரிவாயு கிடப்பதைக் கண்ட சரக்கு ரயில் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனே அவசரமாக ரயிலை நிறுத்த பிரேக்…
Read more