“மின் இணைப்பை மாற்ற ரூ.1 லட்சம் வேணும்”.. லஞ்சம் கேட்ட மின்வாரிய அலுவலர்… பாதி கொடுத்தும் அடங்கல… பரபரப்பு சம்பவம்..!!!

ராணிப்பேட்டை மாவட்டம் துரைசாமி நகர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டல் அமைக்க முடிவு செய்த நிலையில் ஜோசப் என்பவருடைய வீட்டை வாடகைக்கு வாங்கினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்த வீட்டு மின் இணைப்பை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு…

Read more

மக்களே எச்சரிக்கை….! சொந்த வீடு வாங்கி தருவதாக …. ரூ.24 லட்சம் பணமோசடி செய்த நபர்… போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விப்பட்டியை சேர்ந்தவர்  சரவணன். இவருடைய மனைவி மேனகா. சரவணன் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த மனுவில் நான் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். இந்நிலையில் திருப்பரங்குன்றம் படப்படி தெருவில் உள்ள…

Read more

Other Story