தமிழகத்தில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடக்கம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!
தமிழகம் முழுவதும் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி தொடங்குகிறது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடத்துவார்கள். இந்த பணிகள் இன்று முதல் அதாவது ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர்28…
Read more