இந்திய அணியிலிருந்து விலகினாரா ஹர்திக் பாண்டியா….? ஒரே பதிவில் அதிரடி விளக்கம்… நிம்மதியில் ரசிகர்கள்..!!
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் 1ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி அமெரிக்கா சென்ற நிலையில் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அவர்களுடன் செல்லவில்லை. இதனால் இந்திய அணியில்…
Read more