Women’s day special: இன்று ஏன் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது தெரியுமா…? வரலாறை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க…!!
உலகம் முழுவதும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் மகளிர் தினம் உருவானதற்கான பின்னணி பற்றி பார்ப்போம். அதாவது சர்வதேச பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சமூக, பொருளாதார, பண்பாட்டு மற்றும்…
Read more