தல தோனி தயாரிக்கும் “எல்ஜிஎம்” படத்தின் முதல் பாடல் ரிலீஸ் எப்போது?…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனியும், அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து “தோனி எண்டர்டெயின்மெண்ட்” என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் வாயிலாக தமிழில் லெட்ஸ் கெட் மேரிட் (Lets Get Married-LGM) என்ற படத்தை தயாரித்து வருகின்றனர்.…

Read more

Other Story